
Test
அற்புதங்கள் இல்லை. அவை அடையாளம் என்றே மூல மொழியில் கூறப்ப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட ஏழு அடையாளங்களை மட்டுமே யோவான் கூறியுள்ளார். மற்ற சுவிசேஷங்கள் அற்புதங்களை கிறிஸ்துவின் வாழ்க்கையில் நடபித்த நிகழ்வுகளாகக் கூறியுள்ளன. ஆனால் யோவானோ, இந்த நிகழ்வுகளோடு ஆவிக்கு¡¢ய அர்த்தத்தையும் கூறியுள்ளார். யோவான்.