
வேதாகமத்தில் பெயர் கூறப்படாத பெண்கள்
வேதாகமத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட பல பெண்களுண்டு. பெயர் கூறப்படாத ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த பெண்கள் பலருண்டு. எப்பொழுதாகிலும் நீங்கள் அவர்களைக் குறித்துச் சிந்தித்ததுண்டா? சிலர் ஊரின் பெயரால் அறியப்பட்டுள்ளனர். சிலர் இன்னாரின் மனைவி எனக் குறிப்பிடப் பட்டுள்ளனர். சிலர் அவர்களுடைய செய்கையினால்.