95 views 0 secs 0 Comments

Test

- Bible

அற்புதங்கள் இல்லை. அவை அடையாளம் என்றே மூல மொழியில் கூறப்ப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட ஏழு அடையாளங்களை மட்டுமே யோவான் கூறியுள்ளார். மற்ற சுவிசேஷங்கள் அற்புதங்களை கிறிஸ்துவின் வாழ்க்கையில் நடபித்த நிகழ்வுகளாகக் கூறியுள்ளன.

ஆனால் யோவானோ, இந்த நிகழ்வுகளோடு ஆவிக்கு¡¢ய அர்த்தத்தையும் கூறியுள்ளார். யோவான் சுவிசேஷம் இயேசு தேவ குமாரன் என்று வெளிப்படுத்தவும், உலக மக்கள் அவரை தேவகுமாரனாக விசுவாசிக்கவும் எழுதியுள்ளார்.

யோவான் 26:31. யோவான் மற்ற சுவிசேஷங்களில் கூறப்படாத ஆழ்ந்த சத்தியங்களையும் கூறியுள்ளா


இது இளம் விசுவாசிகட்கும், முதிர்ச்சியடைந்த விசுவாசிகட்கும் தேவையான சத்தியங்களைக் கூறியுள்ளது. மத்தேயு தம் சுவிசேஷத்தை யூதருக்கு எழுதினார். இதில் அவர் யூதர் எதிர்பார்த்த இராஜாவை படம் பிடித்துக் காட்டுகிறார். மாற்கு ரோமருக்கு எழுதினார். இதில் சுறுசுறுப்பான அடிமையாக இயேசுவைக் காட்டுகிறார். லூக்கா கிரேக்கருக்கென இயேசுவை பூரண மனிதனாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். யோவான் முழு உலகிற்கும் இயேசுவை தேவ குமாரனாகக் காட்டுகிறார். மத்தேயு இயேசுவை சிங்கமாகவும், மாற்கு அவரை காளையாகவும், லூக்கா இயேசுவை மனிதனாகவும், யோவான் அவரை உயர இருக்கும் கழுகைப் போன்று காட்டுகின்றனர். இந்த நான்கு ஜீவன்களையும் நாம் எசே:1:10; வெளி:4:7. இல் கூறக் காணலாம்.

யோவான் சுவிசேஷம் இயேசு தேவ குமாரன் என்று வெளிப்படுத்தவும், உலக மக்கள் அவரை தேவகுமாரனாக விசுவாசிக்கவும்

TAGS: