Home > About Us
0 views 0 secs 0 Comments

About Us

-

இந்த வலைத்தளத்தில். போதகர் பிரான்சிஸ் டிக்சன் அவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட அருளுரைகளையும், வேதாகமம் பற்றிய புள்ளி விவரங்களையும் காணலாம். பெண்கள் பகுதியில், வேதாகம பெண்மணிகள் பற்றி திருமதி பிரியா சுந்தரராஜனின் அருளுரை குறிப்புகளையும் காணலாம். இதிலுள்ள ஆழமான செய்திகள் எளிய தமிழில் உள்ளன. இவற்றை நீங்கள் உங்கள் ஊழியங்களில் பயன்படுத்தலாம். இதிலுள்ள அருளுரை குறிப்புகள், இளம் விசுவாசிகளுக்கு ஆன்மீக வாழ்வில் வளர உதவி செய்யும். அலுவல் மிகுதியால், பிரசங்க குறிப்புகள் தேடும் போதகர்களுக்கு, அவசரத்திற்கு கை கொடுக்கும் அருளுரைக் குறிப்புகள் இதில் உண்டு. தனிநபர் தியானத்திற்கும், இந்த அருளுரைகள் பயன்படும். இவற்றை நீங்கள் உங்கள் சபை ஊழியத்திலும் வீட்டுக் கூட்டங்களிலும் ஜெபக்கூடுகைகளிலும் பயன்படுத்தலாம்.

TAGS: